மைத்ரிக்கும் பதவியொன்று காத்திருக்கிறது: தயாசிறி - sonakar.com

Post Top Ad

Friday, 21 August 2020

மைத்ரிக்கும் பதவியொன்று காத்திருக்கிறது: தயாசிறி

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு புதிய அரசில் பதவியொன்று காத்திருக்கிறது என்கிறார் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர.


புதிய அரசியலமைப்பு திருத்தத்தையடுத்து மைத்ரிபால சிறிசேனவுக்கு கௌரவமான உயர் பதவியொன்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவிக்கிறார்.


ஸ்ரீலசுக உட்பட முக்கிய நபர்கள் பலர் பதவிகளுக்காக காத்திருக்கும் நிலையில் அரசியலமைப்பை மாற்றுவதற்கான மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்காக அரசாங்கம் காத்திருப்பதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment