தேர்தல் முடிவுகள் பெரமுனவுக்கு தேவைப்படும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுத் தராவிட்டால் அதனை மாற்று வழியிலாவது பெறுவோம் என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
மாற்று வழிகள் ஏலவே திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்ற அவர், ஏதாவது ஒரு வழியில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று, ஏற்கனவே தமது கட்சி திட்டமிட்டுள்ள விடயங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
அன்னளவாக 25 - 30 வீத மக்கள் தேர்தலில் வாக்களிப்பதைத் தவிர்த்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment