கபீர் - முஜிபுர் - மரிக்கார் மீண்டும் தெரிவு - sonakar.com

Post Top Ad

Friday, 7 August 2020

கபீர் - முஜிபுர் - மரிக்கார் மீண்டும் தெரிவு

https://www.photojoiner.net/image/QdCLBaVp

கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாஷிம் அம்மாவட்டத்தில் 58,716 வாக்குகளைப் பெற்று மீண்டும் நாடாளுமன்றுக்குத் தெரிவாகியுள்ளார்.


இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் சமகி ஜன பல வேகய சார்பில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஜிபுர் ரஹ்மான்87,589 வாக்குகளையும், எஸ்.எம். மரிக்கார் 96,916 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.


இது தவிரவும் கண்டியில் முன்னாள் அமைச்சர் ஹலீமும் சமகி ஜன பல வேகய ஊடாக 71,063 வாக்குகளைப் பெற்று மீளவும் நாடாளுமன்றுக்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment