காலி மாவட்டம், ஹபராதுவயில் 75 வீத வாக்குகளைப் பெற்று பெரமுன வெற்றி பெற்றுள்ளது.
பெரமுன 42,497 வாக்குகளைப் பெற்றுள்ள அதேவேளை சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பல வேகய 8,628 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இங்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு 1322 வாக்குகள் கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment