வன்னி மாவட்டம், முல்லைத்தீவு தொகுதியை இலங்கை தமிழரசுக் கட்சி வென்றுள்ளது. 22,492 (44.16%) வாக்குகளைப் பெற்று இவ்வெற்றியைப் பெற்றுள்ளது குறித்த கட்சி.
இதேவேளை, 8307 வாக்குகளைப் பெற்று பொதுஜன பெரமுன இரண்டாமிடத்தையும் 6087 வாக்குகளைப் பெற்று சமகி ஜன பல வேகய மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment