மாத்தளை மேயர் தல்ஜித் அலுவிஹார மத்திய மாகாண ஆளுனரால் பதவியிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதி மேயர் சந்தானம் பிரகாஷ் தற்காலிகமாக மேயரின் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள அதேவேளை அலுவிஹாரவுக்கு எதிரான ஊழல் முறை கேடுகளை விசாரிக்க முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment