ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அடுத்த தலைவர் யார் என்பது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
42 வருடங்களின் பின் இம்முறை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் பெறத் தவறிய ரணில், 1994 முதல் கட்சித் தலைவராக இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment