காலி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்குகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் காலியில் பொதுஜன பெரமுன 72 வீத வாக்குகளைப் பெற்று (27,682) முன்னணியில் திகழ்கிறது.
13.51 வீத வாக்குகளைப் பெற்று (5,144) இரண்டாவது இடத்தில் சமகி ஜன பல வேகய இருக்கின்ற அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி 1507 வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment