அபே ஜன பல கட்சியின் செயலாளரை கடத்தி வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அத்துராலியே ரதன தேரர் பொலிஸ் விசாரணைக்கு சமூகமளிக்கத் தவறியுள்ள நிலையில் அவரைத் தேடும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
அக்கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தன்னைத் தானே தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்த விமலதிஸ்ஸ தேரர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை ரதன தேரரே ஒளித்து வைத்திருப்பதாக ஞானசார தரப்பு தெரிவிக்கிறது.
இந்நிலையிலேயே இத்தகராறு தொடர்கின்றமையும் பொலிசார் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment