அம்பலங்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் 48 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
வழக்கம் போல, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமுற்ந நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
No comments:
Post a Comment