நாளை 2ம் திகதியோடு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவுறவுள்ளன. ஓகஸ்ட் 5ம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் கொரோனா சூழ்நிலையிலும் அரசியல் கட்சிகள் மும்முர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்திருந்தன.
இதேவேளை 3ம் திகதியும் பிரச்சாரத்தை அனுமதிக்குமாறு அரசியல் கட்சிகள் முன் வைத்த கோரிக்கை தேர்தல் ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய அரசியல் கட்சிகள் கடும் பிரயத்தனம் மேற்கொள்வதோடு பெரும்பான்மையைப் பெறுவதற்காக பெரமுன கடும் முயற்சி எடுத்து வருகின்றது.
No comments:
Post a Comment