கடந்த வருடம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடாத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
ஓகஸ்ட் 26ம் திகதி பொலிஸ் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு மைத்ரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரணில், சாகல, ருவன் போன்றோருக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment