அங்கொட லொக்கா மரண விசாரணை: பொலிசாருக்கு கொரோனா! - sonakar.com

Post Top Ad

Tuesday, 18 August 2020

அங்கொட லொக்கா மரண விசாரணை: பொலிசாருக்கு கொரோனா!


9SSEhxQ

அங்கொட லொக்காவின் மரண விசாரணைக்காகச் சென்றிருந்த நான்கு பொலிசார் இது வரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


இப்பின்னணியில், விசாரணைக்காகச் சென்றிருந்த ஏழு பொலிஸ் குழுக்களைச் சேர்ந்த 30 பொலிசார் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


கொலையென சந்தேகிக்கப்படும் மரணத்தின் பின்னணியில் ஏலவே மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment