அபே ஜன பல கட்சி தேசியப்பட்டியலை தனதாக்கிக் கொண்டு மறைந்திருக்கும் விமலதிஸ்ஸவைத் தேடி ஞானசார தன்னைக் கடத்தி வைத்து தாக்கியதாக முறையிட்டுள்ளார் அரம்பேபொல ரதனசார தேரர்.
துப்பாக்கி முனையில் தன்னைக் கடத்தி தாக்கியதாகவும் ஞானசாரவின் முன்னாள் சகாவான ரதனசார தெரிவிக்கிறார்.
இத்தனை நாள் தேசியத்துக்காக போராடுவதாகக் கூறி முஸ்லிம் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த குறித்த நபர், இன்று தனக்கு நேர்ந்த அநீதியை சுவிஸ் தூதரகத்தில் முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment