ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கான இழுபறி தொடர்கின்ற நிலையில் அப்பதவியைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார் ருவன் விஜேவர்தன.
இதற்கு முன்னரும் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி - தோல்விகளை சந்தித்தே வந்துள்ளது எனவும் கடந்த பொதுத் தேர்தலில் அடைந்த படு தோல்வியிலிருந்து கட்சி மீளும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தாம் தயார் என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளதுடன் அதனை சமகி ஜன பல வேகய வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment