நஷ்டம் என்றாலும் ஸ்ரீலங்கனை விற்க மாட்டோம்: பிரசன்ன - sonakar.com

Post Top Ad

Sunday, 16 August 2020

நஷ்டம் என்றாலும் ஸ்ரீலங்கனை விற்க மாட்டோம்: பிரசன்ன

2008 முதல் தொடர் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படும் ஸ்ரீலங்கன் விமான சேவையை விற்பதற்கு நடைமுறை அரசு எந்த முயற்சியும் எடுக்காது என தெரிவிக்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.


என்னதான் நஷ்டம் என்றாலும் தேசிய விமான சேவையென்ற அடிப்படையில் ஸ்ரீலங்கனை தொடர்ந்தும் அரசே இயக்கும் என அவர் விளக்கமளித்துள்ளார்.


கடந்த மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்களினால் ஸ்ரீலங்கன் தொடர் இழப்பில் இயங்குவதாக ரணில் - மைத்ரி கூட்டரசு தெரிவித்திருந்த அதேவெளை உலகில் எந்தவொரு நிறுவனமும் ஸ்ரீலங்கனை முழுமையாகவோ அல்லது அரசுடனான கூட்டுறவிலோ பெற்று நடாத்துவதற்கு முன் வரவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment