ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்திய பிரதமர் மோடி மஹிந்த ராஜபக்சவுக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பல இடங்களில் பெரமுன வெற்றிவாகை சூடியுள்ள நிலையில் தற்சமயம் 82 ஆசனங்களை வென்றுள்ளது. இந்நிலையிலேயே மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் 1977க்குப் பின் உறுதியான அரசொன்றைத் தாம் நிறுவப் போவதாக மஹிந்த தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment