வெளிநாடுகளில் இருந்து கொண்டு இலங்கையில் குற்றச் செயல்களை வழி நடாத்திக் கொண்டிருக்கும் பிரபல பாதாள உலக பேர்வழிகளுக்கு எதிராக சர்வதேச பொலிசாரின் சிவப்பு நோட்டீஸ் கோரியுள்ளது இலங்கை அரசு.
வெல்லே சுரங்க, கலு சாகர, கொஸ்கொட சுஜி, பூக்குடு கண்ணா, யோகு, தனேஷன் உட்பட்ட பேர்வழிகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அங்கொட லொக்கா இந்தியாவில் கொலையானதாக தெரிவிக்கப்படும் அதேவேளை குறித்த நபரின் பெயரும் இப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment