மீண்டும் நாடாளுமன்றம் செல்கிறார் மைத்ரிபால சிறிசேன! - sonakar.com

Post Top Ad

Thursday, 6 August 2020

மீண்டும் நாடாளுமன்றம் செல்கிறார் மைத்ரிபால சிறிசேன!


பொலன்நறுவ மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று மீண்டும் நாடாளுமன்றம் செல்லவுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிட்ட அவர், நேரடி எதிரியான ரொஷான் ரணசிங்கவை விடவும் 21,000 வாக்குகள் அதிகமாகப் பெற்று 111,137 வாக்குகளுடன் மீண்டும் நாடாளுமன்றம் செல்லவுள்ளார்.

பெரமுன சார்பாக மாவட்டத்தில் நால்வர் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment