இலங்கையின் முக்கிய தொழிற்சாலைகளை இயந்திரமயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் விமல் வீரவன்ச.
அதே போன்று தேசிய உற்பத்தியை அதிகரிக்கவும் நாட்டுக்குத் தேவையான இயந்திரங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் திட்டமிடப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
இதேவேளை, அரசாங்கம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தையும் முன்னெடுப்பதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment