பாதுகாப்பு மற்றும் புத்தசாசன அமைச்சுக்கள் ஜனாதிபதியிடமே இருக்க வேண்டும் என தீர்ப்பளிக்கக் கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அருண லக்சிறி என அறியப்படும் சட்டத்தரணியொருவரே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்துள்ளதுடன் இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் வேறு ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு புத்தசாசன அமைச்சை வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக மனு தாரர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment