வாக்குரிமை உள்ள ஒவ்வொருவருக்கும் வீடு வேண்டும்: சஜித் - sonakar.com

Post Top Ad

Sunday, 30 August 2020

வாக்குரிமை உள்ள ஒவ்வொருவருக்கும் வீடு வேண்டும்: சஜித்

வாக்குரிமை உள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் வீடொன்று இருக்க வேண்டும் என்கிறார் சஜித் பிரேமதாச.


ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சமகி ஜன பல வேகய எனும் பெயரில் போட்டியிட்ட சஜித் அணி 9வது நாடாளுமன்றின் பிரதான எதிர்க்கட்சியாகியுள்ளது.


இந்நிலையில், தற்போது மாகாண சபைத் தேர்தல்களை எதிர்பார்த்து பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ள சஜித், கொட்டஹேனயில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment