ரணில் - சாகல - ருவனுக்கு விசாரணை அழைப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 11 August 2020

ரணில் - சாகல - ருவனுக்கு விசாரணை அழைப்பு

https://www.photojoiner.net/image/zdtOvFzC

ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் விசாரணை நடாத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு, ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் மூவருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.


முன்ளாள் பிரதமர் ரணில், முன்னாள் சட்ட - ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஆகியோருக்கே இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


ருவனிடம் எதிர்வரும் 18ம் திகதியும் ரணில் மற்றும் சாகலவிடம் 21ம் திகதியும் விசாரணை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment