கொரோனா சூழ்நிலையில் தற்சமயம் மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அடுத்த மாதளமளவில் திறப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளில் முடங்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் திறப்பதற்கான சாதக பாதகங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக 'இலங்கையில்' அறிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment