வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களுள் கொரோனா தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ள நிலையில் நாட்டின் மொத்த எண்ணிக்கை 2951 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 134 பேர் தற்சமயம் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது வரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 2805 பேர் குணமடைந்துள்ளனர்.
இறுதியாக நேற்றைய தினம் இந்தியாவிலிருந்து வந்த முஸ்லிம் பெண்ணொருவர் வபாத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment