புதிய அரசில் அமைச்சு பதவி எதுவும் கிடைக்காத பெரமுன சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டு முதலமைச்சர் பதவிகளைப் பெறுவதற்கு ஆலோசிப்பதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு செய்வதாயின் முதலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டியேற்படும் எனும் நிலையில் இது குறித்து தீவிரமாக ஆராயப்படுகிறது.
டிலான் பெரேரா, ஜோன் செனவிரத்ன, சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரக்கொடி போன்றோர் இக்குழுவில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment