நிதி வீடமைப்பு, புத்த சாசன - கலாச்சார அமைச்சினை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
தொழிற்துறை அமைச்சராக நிமல் சிறிபால டிசில்வா நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை கல்வியமைச்சராக ஜி.எல் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பவித்ரா வன்னியாராச்சி சுகாதார அமைச்சராகவும், தினேஸ் குணவர்தன வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சமல் - தயாசிறி - துமிந்த - நிமல் லன்சா உட்பட பெரமுன முக்கியஸ்தர்கள் பலர் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment