இலங்கையின் 9வது நாடாளுமன்றுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் வாக்களிப்பு சுமுகமாக நிறைவுற்றுள்ளது.
இது வரையான தகவலின் அடிப்படையில் ஹம்பாந்தோட்ட மாவட்டத்திலேயே 76 வீத வாக்கு பதிவாகியுள்ள அதேவேளை நுவரெலிய மற்றும் மொனராகலயில் 75 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.
புத்தளத்தில் 64 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ள அதேவேளை சராசரியாக 70 வீத வாக்களிப்பு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment