சோனகர்.கொம் வாசகர்கள் மற்றும் முஸ்லிம் குரல் நேயர்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளை நினைவு கூறும் இத்தினத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எல்லாம் வல்ல இறைவன் இம்முறை சிரமங்களுக்கு மத்தியில் ஹஜ் கடமையை நிறைவேற்றியோரையும் எண்ணம் கொண்டிருந்து வாய்ப்புக் கிடைக்காமல் போனோரையும் அவர்களது நற்காரியங்களையும் ஏற்றுக் கொள்வானாக.
கொரோனா சூழ்நிலையில் தொடர்ந்தும் சுகாதார வழிகாட்டல்களையும் சமூக இடைவெளியையும் பேணி நடந்து கொள்வோம்.
No comments:
Post a Comment