2020 பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் தற்போதைய நிலவர அடிப்படையில் பொதுஜன பெரமுன 67 ஆசனங்களைப் பெற்று முன்னணியில் திகழ்கிறது.
சமகி ஜன பல வேகய 20 ஆசனங்களுடன் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ள அதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சரிவைச் சந்தித்துள்ள அதேவேளை பெரமுனவுக்கு இதுவரை 8 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment