கிரான்ட்பாசில் திடீர் சோதனை: 61 பேர் கைது - sonakar.com

Post Top Ad

Saturday, 15 August 2020

கிரான்ட்பாசில் திடீர் சோதனை: 61 பேர் கைது


கொழும்பு, கிரான்ட்பாஸ் பகுதியில் ஸ்ரீலங்கா பொலிசார் நடாத்திய திடீர் சோதனை நடவடிக்கையின் பின்னணியில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


500க்கு மேறப்பட்ட பொலிசார் ஒன்றிணைந்து சுமார் 870 வீடுகளை பரிசோதித்துள்ளதுடன் இதன் போது 39 கிராம் ஹெரோயினும் 85 கிராம் கஞ்சாவும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.


கைத்தொலைபேசியூடான டிஜிட்டல் பண மாற்று முறை மூலம் போதைப் பொருள் வியாபாரம் செய்து வந்த 14 பேர் இதில் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment