5000 ரூபாவுக்கு வாக்காளர் அட்டைகளை கொள்வனவு செய்ய முயன்ற இரு நபர்களை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பேருவளை பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை, பிரதேசவாசிகளே குறித்த நபர்களைப் பிடித்துக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் பயணித்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ள அதேவேளை மேலும் இருவரைத் தேடுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment