மொனராகல தொகுதி தபால் மூல வாக்குகள் உட்பட மொத்த வாக்குகளின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சமகி ஜன பல வேகயவை விட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுமார் 50 வீத அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.
தொகுதியின் மொத்த வாக்களிப்பில் 73 வீதத்தைப் பெற்றுள்ள அதேவேளை தபால் வாக்குகளின் 72 வீதத்தையும் பெரமுன கைப்பற்றியுள்ளது.
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகள் பெரமுனவுக்கு சாதகமான முடிவுகளையே வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment