குருநாகலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு 527,364 விருப்பு வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குள்ளான ஜோன்ஸ்டன் பெர்னான்டோ 199,203 வாக்குகளைப் பெற்றுள்ள அதேவேளை தயாசிறி ஜயசேகர 112,452 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மாவட்டத்தில் பெரமுனவுக்கு 11 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment