40 : 9 பெரமுன முன்னணியில்! - sonakar.com

Post Top Ad

Thursday, 6 August 2020

40 : 9 பெரமுன முன்னணியில்!


இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் 40 ஆசனங்களைக் கைப்பற்றி பொதுஜன பெரமுன முன்னணியில் திகழ்கிறது.

9 ஆசனங்களைப் பெற்று சமகி ஜனபல வேகய இரண்டாமிடத்திலும் இலங்கை தமிழரசுக் கட்சி 2 ஆசனங்களுடன் தற்சமயம் மூன்றாமிடத்திலும் உள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி பாரிய சரிவைச் சந்திதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment