1983ம் ஆண்டு தேர்தல் திணைக்களத்தில் இணைந்து இதுவரை பல்வேறு வகையான பணிகளை மேற்கொண்டு வந்த தனது பயணம் இம்முறை பொதுத் தேர்தலுடன் முடிவுக்கு வருவதாக தெரிவிக்கிறார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
எதிர்வரும் காலங்களில் வாக்காளனாக இருந்தாலும் இனிமேல் ஒரு பொறுப்பாளராக இருந்து ஊடக சந்திப்புகளை நிகழ்த்தப் போவதில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2015 ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததும் விலகிக் கொள்ளத் தீர்மானித்திருந்த தேசப்பிரிய தொடர்ந்தும் தேர்தல் ஆணைக்குழு தலைவராகப் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment