வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியோர் தொடர்ச்சியாக கொரோனா தொற்றுக்குள்ளாகி வருகின்ற நிலையில் இதுவரையான மொத்த எண்ணிக்கை 2989 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தற்சமயம் 135 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களே புதிதாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment