2020 பொதுத் தேர்தலில் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் பொதுஜன பெரமுன, இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 84 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதேவேளை, சமகி ஜன பல வேகய 30 ஆசனங்களைக் கைப்பற்றி இரண்டாவது இடத்திலும் இலங்கை தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களையும் ஏனைய கட்சிகள் 3 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
2015 தேர்தலில் 106 ஆசனங்களைப் பெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி பாரிய சரிவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment