நாளைய தினம் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் எதிர்வரும் 20ம் திகதி புதிய நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மார்ச் மாதம் முற்பகுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருந்த நிலையில் நாளை பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது.
நாளை மறுதினம் மாலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய நாடாளுமன்ற சபை அமர்வுக்கான தேதி குறிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment