2020 பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் பிற்பகல் 2 மணியளவில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் வாக்குகள் நண்பகல் வெளியிடப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாடளாவிய ரீதியில் 71 இடங்களில் வாக்கு எண்ணும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment