நாட்டின் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகிக்கவும் முடியாத வகையிலும், அவசர தீர்மானங்கள் எதையும் தனித்து மேற்கொள்ள முடியாத வகையிலும் உருவாக்கப்பட்ட 19ம் திருத்தச் சட்டம் நாட்டுக்கு வந்த சாபம் என தெரிவிக்கிறார் அமைச்சர் ஜி.எல். பீரிஸ்.
அந்த வகையில் அதனை நீக்கி முழுமையான நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி இயங்குவதற்கு வழி செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, அமைச்சரவையை விஸ்தரிக்க அரசு 19ம் திருத்தச் சட்டத்தை நீக்கும் நாடகம் நடாத்துவதாக ஜே.வி.பி விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment