இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் பொதுஜன பெரமுன 108 ஆசனங்களைப் பெற்றுள்ளது. தற்சமயம் 182ல் 145 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், 39 ஆசனங்களுடன் சமகி ஜனபல வேகய இரண்டாவது இடத்தையும் இலங்கை தமிழரசுக் கட்சி 9 ஆசனங்களையும் ஏனைய கட்சிகள் 5 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
பெரமுன தலைமையிலேயே இலங்கையின் 9வது நாடாளுமன்றம் அமையவுள்ள அதேவேளை நாடாளுமன்ற பெரும்பான்மையை அக்கட்சி பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment