சுமார் 100 கோடி ரூபா பெறுமதிக்கான 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 128 கட்டுக்களில் வைத்திருந்த மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஒவ்வொரு கட்டிலும் மேலும் கீழும் மாத்திரமே ஒரு பக்கம் அச்சிடப்பட்ட 5000 ரூபா போன்ற போலி நாணயத்தாள்கள் இருந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
முல்லேரியா பகுதியில் வாகனம் ஒன்றை சோதனையிட்ட போதே இவ்வாறு போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment