கொழும்பில் பி.சி.ஆர் பரிசோதனைகளை நடாத்தும் நடவடிக்கைகள் தற்காலிகமாக தள்ளிப் போடப்பட்டுள்ளது.
சுகாதார பரிசோதகர்கள் பணிப் பகிஷ்கரிப்பின் பின்னணியில் இச்சூழ்நிலை உருவாகியுள்ளதாக விளக்கமளிக்கப்படுகின்ற அதேவேளை, திங்கள் அளவில் இப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று முதல் க்கள் நாடளாவிய ரீதியில் கொரோனா பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment