அநுராதபுரம், ராஜாங்கனை பகுதியில் இன்று பாடசாலை மாணவர்க்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தப்படுகிறது.
இதேவேளை, கந்தகாடு கொரோனா தளம் தற்போது முழுமையாக அடையாளங் காணப்பட்டு விட்டதாகவும் எதிர்வரும் நான்கு தினங்கள் மக்கள் மேலும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
முகக் கவசங்கள் அணிந்தே வெளியில் செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ள அதேவேளை பல இடங்களில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment