தேர்தல் விதி மீறல்களில் ஈடுபட்டு வந்த ஜா-எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தேர்தல் முடியும் வரை அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கிணங்க பொலிஸ் ஆணைக்குழு இவ்விடமாற்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இப்பின்னணியில் தேர்தல் முடியும் வரை குறித்த நபர் பொலிஸ் தலைமையகத்தில் பணிபுரியவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment