முன்னாள் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர இன்று காலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கொன்றின் சாட்சியங்களை திட்டமிட்டு மாற்றியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்தின் பின் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அவர் மீண்டும் தமக்கு அப்பதவி வழங்கப்பட வேண்டும் என அண்மையில் வழக்குத் தாக்கல் செய்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment