நாமல் ராஜபக்ச இலங்கையின் எதிர்கால ஜனாதிபதியாவதை யாராலும் தடுக்க முடியாது என்கிறார் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.
நாமல் ஜனாதிபதியானதும் மஹிந்த ராஜபக்சவைப் போன்றே நாட்டை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்வார் எனவும் நாமல் போன்ற சிறந்த திறமையுள்ள நபரை நாடாளுமன்றில் காண முடியாது எனவும் தெரிவிக்கிறார்.
2010ம் ஆண்டிலேயே நாமலின் திறமையை தான் அடையாளங் கண்டு விட்டதாகவும் அவர் அடுத்து ஜனாதிபதியாவரை யாரும் தடுக்க முடியாது என்றும் ஜோன்ஸ்டன் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment