கொரோனா தொற்று அபாயம் சூழ்ந்துள்ள அநுராதபுரம், இராஜாங்கன பகுதியில் தபால் வாக்கெடுப்பு திட்டமிட்டபடி நாளைய தினம் தபால் வாக்குப்பதிவு இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் ஏனைய இடங்களில் வாக்களிப்பு இடம்பெறுமாயினும் இப்பகுதியில் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அடையாளங்காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment