இலங்கையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்குள மஞ்சள் நிறத்தை கட்டாயமாக்க முடிவெடுத்துள்ளது போக்குவரத்து அமைச்சு.
இப்பின்னணியில் மஞ்சள் நிறத்தில் பாடசாலை பேருந்துகளை 'இறக்குமதி' செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மஞ்சள் நிறத்தில் பாடசாலை பேருந்துகள் இருந்தால் ஏனைய வாகனங்களுக்கு மத்தியில் அவற்றை அடையாளங்காண இலகுவாக இருக்கும் என அமைச்சர் அமரவீர விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment